2025 ஜூலை 31, வியாழக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Thipaan   / 2016 ஜூலை 01 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

சித்திரவதைக்கெதிரான தினத்தையொட்டி, திருகோணமலை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை (30) விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. 

அபேய புர சந்தியயில் ஆரம்பமான இந்த ஊர்வலம், உப்பு வெளி பிரதான வீதிவழியாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் கட்டடம்வரை சென்று முடிவடைந்தது.

அதன் பின்னர் இது பற்றிய விளக்க கூட்டமும் இடம்பெற்றன. இந்நிகழ்வில், பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .