2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

கடந்த கால யுத்த சூழ் நிலையினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாக, பிரதேச செயலாளர் எம்.தயாபாரன் தெரிவித்தார்.

மொத்தமாக 50 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், இதன் முதற் கட்டமாக, மீள் குடியேற்ற அமைச்சினால், வெருகல் பிரதேச செயலகத்தில் வைத்து,  08 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .