Princiya Dixci / 2016 மார்ச் 19 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி ஒரு போத்தல் வடிசாரயத்தினைக் கொண்டு சென்ற நபரொஒருவரை, நேற்று வெள்ளிக்கிழமை (18) இரவு கைதுசெய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாயைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரேயே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் நகரிலிருந்து வட்டுக்கட்சிக்குக் கொண்டு சென்ற போதே போக்குவரத்து பொலிஸாரால் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரைத் தடுத்து வைத்து கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago