2025 மே 14, புதன்கிழமை

வடிசாராயம் கொண்டு சென்றவருக்கு அபராதம்

எப். முபாரக்   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வடிசாராயத்தைக் குடித்து விட்டு, அனுமதிப்பத்திரமின்றி ஒரு போத்தல் சாராயத்தைக் கொண்டு சென்ற 46 வயதுடைய  நபரொருவருக்கு, 12,500 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அத்தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறும், மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என். றிஸ்வான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .