2025 மே 17, சனிக்கிழமை

வறுமையிலுள்ளோருக்கு காணி வழங்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற காணிகள் இன்றியுள்ள 25 குடும்பங்களுக்கு கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அக்போபுரப் பகுதியில் கால் ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அப்பிரதேச செயலாளர் டபிள்யூ.பிரேமதாஸ தெரிவித்தார்.                  

காணி அமைச்சின் சுற்றுநிரூபத்துக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவை வசிப்பிடமாகக்; கொண்டவர்கள் இதற்காக  விண்ணப்பிக்க முடியும். இதற்கான நேர்முகப் பரீட்சைகள் விரைவில் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .