2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வலய மட்ட விவசாய வினா வினாடிப் போட்டி

Administrator   / 2016 ஜூலை 26 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா கல்வி வலயத்தின், வலய மட்ட விவசாய வினா வினாடிப் போட்டி, கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி மகரூப் கலையரங்கில், இன்று  செவ்வாய்க்கிழமை (26) காலை இடம்பெற்றது.

கிண்ணியா வலயக் கல்வி அலுவலக விவசாய பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எம். இபாத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆசிரிய ஆலோசகர்களான எம்.ஐ.எம். நிஸார், எஸ்.நளீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில், கிண்ணியா கல்வி வலயத்திலிருந்து 50  மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .