2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வழக்குத் தவணைகளுக்கு செல்லாதவர் கைது

எப். முபாரக்   / 2018 ஜூன் 12 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் இரண்டு சிறுவர்களைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரொருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டு வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காது இருந்ததால் நேற்று  (11) அவர் கைது செய்யப்பட்டாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அபயபுரம், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் திருகோணமலை நீதிமன்றில்ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X