2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வாகனனங்களுக்கு கிருமித்தொற்று நீக்கும் நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்ட எல்லைக்குக்குள் நுழையும்  அனைத்து வாகனங்களும், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்அசங்க அபேவர்தனவின் ஆலோசனை, அறிவுறுத்தலுக்கமைய கிருமித்தொற்று நீக்கும் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை இரானுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் இச்செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்குரிய கிருமித்தொற்று நீக்கி விசிறும் இயந்திரம் மற்றும் அதற்குரிய செலவினங்களை மாவட்ட செயலகம் வழங்கி வருகின்றது.
மாவட்டத்தில் உள்நுழையும் சகல எல்லைப்புறங்களிலும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .