Editorial / 2019 ஜூன் 16 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை- மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் விசேட ஒன்றுகூடல், மூதூர் - சகாயபுரம் மாணிக்கவிநாயகர் கோவில் மண்டபத்தில், இன்று (16) நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது, மூதூரில் அதி கஷ்ட பிரதேசத்தில் இயங்கிவரும் அறநெறிப் பாடசாலைகளை மேலும் ஊக்குவித்தல், சைவசமய விழிப்புணர்வு நிகழ்வுகளை செயற்படுத்தல், பிரதேசத்தில் உள்ள இந்து (சைவ) குருமாரின் நலன் கருதிய செயற்றிட்டங்களை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
7 minute ago
16 minute ago
20 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
20 minute ago
25 minute ago