Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
தீஷான் அஹமட் / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால், ஓட்டோ ஒன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோ சாரதியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் படுகாயமுற்ற நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து, இன்று (30) காலை இடம்பெற்றதோடு, விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago