Editorial / 2019 மே 19 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில், நேற்று (18) இடம்பெற்ற விபத்தில், இருவர் காயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டோவொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தளாய் பகுதியைச் சேர்ந்த நில்மினி பத்திரன (வயது 35), அசேல ஹேரத் (வயது 40) ஆகிய தம்பதியினரே படுகாயமடைந்துள்ளனர்.
ஓட்டோவின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 minute ago
18 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
50 minute ago
1 hours ago