Editorial / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட், எப்.முபாராக்
ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் 15 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட 35 விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நேற்று (18) இடம்பெற்றது.

5 minute ago
27 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
27 minute ago
28 minute ago
39 minute ago