2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வீட்டுக்குள் அத்துமீறியவருக்கு மறியல்

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 05 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அவ்வீட்டிலிருந்த பொருட்களைச் சேதப்படுத்தி 27 வயதுடைய நபரொருவரை, எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

 

குறித்த நபரின் மனைவியோடு, பொருட்கள் சேதமாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தகாததொடர்பு வைத்திருப்பதாக அறிந்து, அவரைத் தாக்குவதற்கு அனுமதியின்றி வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதாகவும், அவ்வேளையில் வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருக்கவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X