ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஜூலை 16 , பி.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் மாகாமாறு வீதி, மஃரூப் நகர் வீதி ஆகிய வீதிகள் புனர் நிர்மாணம் செய்யும் பணிகள், நேற்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இவ் வீதிகளைப் புனரமைக்க, கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் நஸீர், அவரது வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், இதற்கென 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ததுடன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இப்பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .