Gavitha / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை ஐந்தாம் கட்டைப் பகுதியில், முப்பது மில்லிகிராம் ஹெரோய்னை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நேற்று புதன்கிழமை (30) ஒருவரை கைது செய்ததாக, திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்ட காலமாக ஹெரோய்ன் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இவர் 48 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
16 minute ago
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
25 minute ago
37 minute ago