எப். முபாரக் / 2018 ஜூலை 18 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் 380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த இருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று முன்தினம் (16) உத்தரவிட்டார்.
திருகோணமலை, ஆண்டாங்குளம், மிகுந்துபுர பகுதியைச் சேர்ந்த 23, 40 வயதுடைய இருவரே இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருளை பொதிசெய்து கொண்டிருந்த வேளையில், ஆண்டாங்குளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், உப்புவெளி பொலிஸார் சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago