2025 மே 14, புதன்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு மறியல்

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 20 மில்லிகிராம் பைக்கற்றுகள் வீதம் 1 பக்கற்றுகளிலும் 220 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த 49 வயதையுடைய நபரை, இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஏ.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

சந்தேகநபர், இதற்கு முன்னரும் போதைப்பொருள் விற்பனை செய்த நிலையில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதுடன், திருகோணமலை நீதிமன்றில் ஏற்கொனவே பல வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .