எப். முபாரக் / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, லிங்கநகர் பகுதியில் 20 மில்லிகிராம் ஹேரோயினுடன் இன்று(16) காலையில் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை,லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், போதைப்பாவனைக்கு அடிமையானதோடு,ஹேரோயின் விற்பனை செய்தமை தொடர்பில் ஏற்கனவே வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
44 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago