2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வாவியில் விழுந்து 2 வயது சிறுவன் பலி

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 15 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

தனது வீட்டின் பின்னால் உள்ள வாவியில் விழுந்து இரண்டு வயது சிறுவன் தங்காலை, பலதுடுவ பிரதேசத்தில் உயிரிழந்துள்ளான். தனது தாய் குழந்தையை தந்தையின் பாதுகாப்பில் வைத்து தொழிலுக்கு சென்ற போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சீ.மஹிந்த வணிகசிங்க எனும் சிறுவன் இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு இவனது சடலம் தங்காலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .