2026 மார்ச் 05, வியாழக்கிழமை

திக்வெல்ல மினி சூறாவளியால் 7 வீடுகள் சேதம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 12 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹாருகஸ்தெனிய பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மினி சூறாவளி காரணமாக 7 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

இன்று அதிகாலை 5.20 மணியளவில் இந்த மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இதனால் பொதுமக்கள் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடக பிரிவு கூறியது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .