A.P.Mathan / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.மன்ஸூர்)
மதுபோதையில் வீதி சட்ட திட்டங்களை மீறி வாகனம் செலுத்திய 9 பேருக்கு மாத்தறை நீதவான் உதேஷ் ரணதுங்க நேற்று புதன்கிழமை 77 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.
இவர்களை மாத்தறை போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட், மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தார்.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026