2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தென் நெடுஞ்சாலை விபத்தில் மூவர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 19 மாத குழந்தை அதன் தாய் மற்றும் அவரது சகோதரி என மூவர் காயமடைந்துள்ளனர்.

குடும்பத்துடன் காலி நோக்கி ஜீப் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போதே தொடங்கொட வெளியேறும் இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் நாகொட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .