2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சோறு இறுகியதால் குழந்தைக்கு பெற்றோல் கொடுத்த விபரீதம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 மாத குழந்தையின் தொண்டையில் சோறு இறுகியதனால் அக்குழந்தைக்கு பெற்றோல் கொடுத்த விபரீதமான சம்பவமொன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது.

தனது தம்பியின் தொண்டையில் சோறு இறுகியதனால் தண்ணீர் என்று நினைத்து ஏழு வயதான அக்கா பிளாஸ்டிக் போத்தலில் இருந்த பெற்றோலை கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அந்த குழந்தை மரணமடைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .