Kanagaraj / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் டி.வி.உபுலின் தேர்தல் காரியாலயத்தின் மீது இனந்தெரியாதோர் துப்பாகிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தினால் காரியாலயம் அமைக்கப்பட்டிருந்த வீட்டின் யன்னல் மற்றும் கதவுகளின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago