2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

ஆளுனர் பயணித்த வாகனம் விபத்து

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

தென் மாகாண ஆளுனர், மார்சன் பெரேரா பயணித்த கெப் வாகனம், நேற்று (22), வெள்ளவாயா – தனமல்வில வழியில், கிவுல்லார என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. குறித்த வாகனம், எதிர் திசையில் வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியே, விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, வாகனங்களில் பயணித்தவர்கள் காயங்கள் எதுவுமின்றி தப்பித்த போதிலும், வாகனங்கள் இரண்டிற்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .