S. Shivany / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்தில் கொவிட் 19 தொற்றாளர்களாக 202 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் இரண்டாவது அலையின் பின்னர், நேற்றைய தினம் (23) வரை காலி மாவட்டத்தில் 2,067 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
7 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Mar 2026