Princiya Dixci / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பலாங்கொடைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடம்தொடப் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு மைக்கோ வகை துப்பாக்கி மற்றும் ஐந்து ரவை வைத்திருந்த நபரொருவரை, நேற்று வியாழக்கிழமை (11) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025