Editorial / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாணசபையின் சபைத் தலைவராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும், சம்லி விதானாராச்சி இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார்.
சபைத் தலைவராக கடமையாற்றிய மனோஜ் சிறிசேன, இளைஞர் அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சம்லி விதானாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் மாகாண சபையின் 30 ஆவது சபைத் தலைவராக, சம்லி விதானாராச்சி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago