2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

புதையல் தோண்டிய இருவர் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டம், எல்ல, ஊவகரதகொல்ல பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவரை, நேற்று புதன்கிழமை (09) எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதையல் தோண்டப் பயன்படுத்திய பொருட்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் எல்ல பகுதியைச் சேர்ந்த 51, 56 வயதுடையவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது. 

இவர்களை இன்று வியாழக்கிழமை (10) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .