Editorial / 2021 ஜூலை 04 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதேவேளை, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில், இன்றுக்காலை 6 மணியுடன் முடக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில், களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவஸ்கடுவ தெற்கு முடக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில், பெரியக்கல்லாறு- 2, பெரியக்கல்லாறு-3 மற்றும் பெரியக்கல்லாறு -3 தெற்கு ஆகிய பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரமத்த தெற்கும் முடக்கப்பட்டுள்ளது.
2 hours ago
09 Mar 2026
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
09 Mar 2026
09 Mar 2026