Editorial / 2017 ஜூன் 14 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சனத் கமகே
ஹம்பாந்தோட்டை கட்டுவெவ குதிய வீதி, புதிய வைத்தியசாலைக்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி, தாய் மற்றும் குழந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை, அவ்வழியாகச் சென்ற கார் மீது, காட்டு யானை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
அதில், காரில் பயணித்த தாய், குழந்தை ஆகியோர் காயமடைந்து, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago