Editorial / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார்.
அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியுள்ளார்.
வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
25 minute ago
27 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
3 hours ago
7 hours ago