Kogilavani / 2015 நவம்பர் 30 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
திஸ்ஸ-மாத்தறை பிரதான வீதி, ரன்ன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் டிரக்டர் வண்டியின் சாரதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று(29) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், மேற்படி பிரதேசத்தில் வசித்து வந்த 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், செலுத்தி வந்த டிரக்டர் வண்டியின் பின்னால் லொறியொன்று மோதியதில் இவர் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் கடுங்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
45 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago