2025 மே 14, புதன்கிழமை

MCC ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உண்ணாவிரதம்

Editorial   / 2019 நவம்பர் 05 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (MCC) ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு  வெளியிட்டு உண்ணாவிரத போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப தேரர், கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை  இன்று (05) காலை முதல் முன்னெடுத்துள்ளார்.

அமெரிக்காவுடன் குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடக்கூடாது என்று தெரிவித்தே தேரர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .