Editorial / 2020 ஜூலை 12 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2511ஆக அதிகரித்துள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 13 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணியதாக தெரிவிக்கப்படும் 30 பேருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 1980 பேர் குணமடைந்துள்ளதுடன், 520பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
15 minute ago
23 minute ago
31 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
31 minute ago
57 minute ago