Nirosh / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளப் பிரதேசங்களில் நாளை முதல் 3 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டம் கடுமையாக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள், வர்த்தக நிலையங்களை திறப்பதற்கும் நாளை முதல் தடை விதிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago