Editorial / 2020 நவம்பர் 19 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் இலங்கை பிறீமியர் லீக் (எல்.பி.எல்) போட்டிக்கு வந்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
கொழும்பு கிங்ஸ் அணியின் வீரருக்கே கொரோனா வைரஸ் உறுதியானது. இவர், நேற்றையதினம் நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அவர், ஹம்பாந்தோட்டையில் உள்ள ஷங்கரில்லா ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வீரர் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .