Editorial / 2019 ஒக்டோபர் 21 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைதந்த இரண்டு விமானங்கள், மத்தள மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு திருப்பியனுப்பட்டுள்ளன.
கட்டுநாயக்கவில் நிலவும் மழையுடனான வானிலையால், சவூதி அரேபியா மற்றும் குவைட்டிருந்து வருகை தந்த 2 விமானங்களே மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்டுள்ளன.
இன்று (21) காலை 6.15 அளவில் குறித்த விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 minute ago
22 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
35 minute ago