Editorial / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லியில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணித்த UL 192 விமானம், மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று (24) காலை 9.30 மணிக்கு மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாகவே, 127 பயணிகளுடன் பயணித்த குறித்த விமானம் மத்தலயில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
17 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago