Editorial / 2020 மே 03 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றாளராக மேலும் ஒருவர் இரவு 8.00 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளாரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.
..................................
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 707ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 184 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.
அத்துடன், இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago