2025 மே 07, புதன்கிழமை

கொரோனாவுக்கு மேலும் 4 பேர் உயிரிழப்பு

Editorial   / 2020 நவம்பர் 07 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் நால்வர்  உயிரிழந்துள்ளனர். மரணம் 34 ஆக அதிகரிப்பு. அதில் மூவர் பெண்கள் ஆவர்.

மாலிகாவத்த, வெல்லம்பிடிய,கனேமுல்ல ஆகியப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்கள் 42, 67, 69, 88 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X