2025 மே 02, வெள்ளிக்கிழமை

கோதுமை, எரிபொருள், சீமெந்து, ஏற்ற மறுப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேச்சு தோல்வியடைந்தமையால், ரயில்​வே நிலைய அதிபர்கள் தங்களுடைய வேலைநிறுத்தப் போராட்டத் தொடர்கின்றனர்.

முன்னதாக  புகையிரத பயணச்சீட்டு வழங்காதது மற்றும் பொதிகளை ஏற்று, கொண்டு செல்வது போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அதற்கு மேலதிகமாக,

அவற்றுக்கு மேலதிகமாக சீமெந்து,  கோதுமை மற்றும் எரிபொருள் போக்குவரத்திலிருந்து விலகுவதற்கும் ரயில் நிலைய அதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X