Editorial / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று பிற்பகல் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பிரேரிக்க உள்ளார்.
அமைச்சர் நவீன் திசாநாயக்க இதனை இன்று (26) தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகைளில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்த வெளியிடுகையில் இதனைக் கூறியுள்ளார்.
செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னதாக, கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago