2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து உயர் நீதிமன்றின் கருத்தை கோருவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை முடிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த வழக்கினை உயர்நீதிமன்றில் இன்று (23) விசாரணை செய்தது.

எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பங்களில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் கருத்தை ஜனாதிபதி கோரியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X