2025 மே 07, புதன்கிழமை

தடை உத்தரவு தொடர்ந்தும் அமலில் இருக்கும்

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலிக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு, தொடர்ந்தும் அமலில் இருக்குமென்று, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக பிரதிவாதிகள் சட்டத்தரணிகள் ஊடாக பல விண்ணப்பங்கள் செய்தனர். எனினும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு தொடர்ந்தும் அமலில் இருக்கும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X