Editorial / 2021 டிசெம்பர் 29 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அது ஜனவரி 5ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கட்டணங்கள் யாவும் 14.4 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஆரம்பக் கட்டணம் 17 ரூபாவாகும் என்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago