Nirosh / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ள விசேடப் பொருளாதார நிலையத்தில் இன்று (11) 100 பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரத் தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட இரு நோயாளர்கள், தம்புள்ள விசேடப் பொருளாதார நிலையத்துக்கும் அண்மையில் வருகைத் தந்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே அங்கு பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
28 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago