J.A. George / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை (31) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலை 60 ரூபாயினாலும், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 150 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா 1,345 ரூபாய்க்கும், 400 கிராம் பால்மா 540 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
17 minute ago
29 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 Apr 2026