Editorial / 2020 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (05) காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், பிற்பகல் 02.00 மணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் தொடர்பான விவரம்
கொழும்பு – 51 சதவீதம்
பொலன்னறுவை – 55 சதவீதம்
களுத்துறை – 44 சதவீதம்
குருநாகல் – 55 சதவீதம்
புத்தளம் – 52 சதவீதம்
யாழ்ப்பாணம் – 53.38 சதவீதம்
மட்டக்களப்பு – 55 சதவீதம்
திருகோணமலை – 50 சதவீதம்
கிளிநொச்சி – 57.08 சதவீதம்
மன்னார் – 62.75 சதவீதம்
முல்லைத்தீவு – 62 சதவீதம்
வவுனியா – 56 சதவீதம்
ஹம்பாந்தோட்டை – 60 சதவீதம்
காலி – 55 சதவீதம்
கண்டி – 40 சதவீதம்
மொனராகவை – 35 சதவீதம்
இரத்தினபுரி – 41 சதவீதம்
பதுளை – 50 சதவீதம்
அம்பாறை – 40 சதவீதம்
கம்பஹா – 35 சதவீதம்
மாத்தளை – 60 சதவீதம்
நுவரெலியா – 48 சதவீதம்
அநுராதபுரம் – 35 சதவீதம்
மாத்தறை – 44 சதவீதம்
கேகாலை – 47 சதவீதம்
15 minute ago
23 minute ago
31 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
31 minute ago
57 minute ago