2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன விபத்து ஒன்று தொடர்பிலேயே, சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .